மதுராந்தகம் தொகுதி – அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

40

06.12.2020 மதுராந்தகம் மற்றும் பாக்கம் பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது‌‌. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு: 8148040402


முந்தைய செய்திஆலங்குடி தொகுதி – தலைவர் பிறந்தநாள் உணவு வழங்கும் விழா
அடுத்த செய்திதிருப்போரூர் – அண்ணல் அம்பேத்கரின் வீரவணக்க நிகழ்வு