நெய்வேலி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மலர் வணக்கம்

17

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு டிசம்பர் 6 இன்று காலை 11 அளவில் நெய்வேலி நகரம் புதுக்குப்பம் வளைவு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திமதுரை கிழக்கு தொகுதி – கபாடி போட்டியில் இரண்டாம் பரிசு
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி – தலைவர் பிறந்தநாள் உணவு வழங்கும் விழா