மதுரை மேற்கு – மாபெரும் கபடி போட்டி விழா

51

தமிழின தேசிய தலைவர் பிறந்தநாள் விழாவை
முன்னிட்டு மதுரை மேற்கு தொகுதி மாடக்குளம்
பதுதியில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது