தலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012523 நாள்: 24.12.2020 தலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - கு.தங்கவேல் - 16700478208 துணைத் தலைவர் - தி.முகமது அபுபக்கர் சித்திக் - 17439179110 துணைத் தலைவர் - மு.ஜெயக்குமார் - 17341842343 செயலாளர் - அ.மன்சூர் அலி - 17341077696 இணைச் செயலாளர் - ந.சதிஷ் - 17341981327 துணைச் செயலாளர் - ந.இராஜ்குமார் - 14059992214 பொருளாளர் - ப.மணிவேல் - 17439112422 செய்தித் தொடர்பாளர் - ம.உதயநிதி - 16850737625 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக...

திருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா-குடி தண்ணீர் தொட்டி திறப்பு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவில், பாண்டியன் நகர் குமரன் காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடி தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது மேலும்...

தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு -மாவீரர் நாள் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் மாவீரர் தின  (27-11-20) கொடியேற்றும் நிகழ்வு * தாராபுரம் ஒன்றியம் * குண்டடம் ஒன்றியம் * மூலனூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது .

சோழவந்தான் தொகுதி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு-குருதிக்கொடை முகாம்

27/11/2020 அன்று சோழவந்தான் தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக அலங்கை ஒன்றியத்தில் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு  நடைபெற்றது.  இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் குருதிக்கொடை...

தாராபுரம் -காங்கேயம் தொகுதி -தலைவர் பிறந்த நாள் -குருதி கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு (26-11-2020) தாராபுரம் அரசு மருத்துவமனையில் நிகழ்திய குருதிக்கொடை முகாமில் தாராபுரம் & காங்கேயம் தொகுதி நாம் தமிழர்...

கும்மிடிப்பூண்டி தொகுதி, – தலைவர் பிறந்த நாள் விழா

திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு எளாவூர், நாகராசகண்டிகை, பெத்திக்குப்பம் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தேசியத்தலைவரின் 66-ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி, – தேசியத்தலைவர்  பிறந்தநாள் விழா

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, தேசியத்தலைவர்  பிறந்தநாள் விழா மற்றும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி அவர்களின் அன்பு மகள் வைஷ்ணவி பிறந்தநாள் விழா 26-11-2020, டான்...

நத்தம் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கோபால்பட்டியில் கொடி ஏற்றும் விழா, ஞாயிறு (08.11.2020) அன்று மாநில ஒருங்கிணைப்பாளர்  செ.வெற்றிகுமரன் அவர்கள் கொடியேற்றினார் நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை...

திருச்சி கிழக்கு தொகுதி -கொடியேற்றும் விழா – அன்னதானம் வழங்குதல்

27.11.2020 வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் திருச்சி கிழக்கு தொகுதி திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் கே.கே நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கொடியேற்றும் விழா மற்றும் மாவீரர்கள் நிகழ்வு மற்றும் திருச்சி...

கும்மிடிப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நவம்பர் 27 மாவீரர்கள் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது