அம்பத்தூர் தொகுதி- தேர்தல் பரப்புரை
அம்பத்தூர் 80, 83 , 79வது வட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி – வீரப்பாட்டியார் வேலுநாச்சியாருக்கு வீரவணக்க நிகழ்வு
03.01.31அன்று வீரபாட்டி வேலுநாச்சியாருக்கு மூன்று இடங்களில் பட திறப்பு செய்து
வீரவணக்கம் செலுத்தப்பட்டது...
வடக்கு பகுதி சார்பில் 84 வட்டத்தில்
காலை 9 மணிக்கு
கொரட்டூர் பேருந்து நிலையத்தில்..
தெற்கு பகுதி சார்பில் 88 வட்டத்தில்
9:30 மணியளவில்
பாடி சரவணா ஸ்டோர்ஸ்...
பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டிசம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் 2021 பரப்புரை செயல்திட்டம் பற்றி விவாதிக்க பட்டது.
திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக முனசந்தையில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம் தொகுதி...
ஏற்காடு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
03/1/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்காடு தொகுதி செயல்பாடு கூட்டம் மற்றும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதை சேலம் தெற்கு மாவட்ட தலைவர் ஜஸ்டின் மற்றும் செயலாளர் தலைமை தங்கினார்கள், ஏற்காடு தொகுதி செயலாளர்...
பேராவூரணி – கொடியேற்றம் மற்றும் தெருமுனைக்கூட்டம்
பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட - ஒட்டங்காடு ஊராட்சியின் கடைவீதியில் நமது நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு மற்றும் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில...
சோழவந்தான் தொகுதி – மருத்துவ முகாம்
சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
விக்கிரவாண்டி தொகுதி – தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா 03.01 2021 அன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள், ஒன்றிய அனைத்து பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு...
உளுந்தூர்பேட்டை தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 03-01-2021 அன்று உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் எலவனாசூர்கோட்டை கிளையில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதில் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்துவது...
உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 01-01-2021 அன்று உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.