உளுந்தூர்பேட்டை தொகுதி – குருதிக்கொடை முகாம்

73

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 02-01-2021 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் நினைவாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திவேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர் நாம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி – தென்சென்னை மேற்குமாவட்ட கலந்தாய்வு