திருப்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் சார்பாக இரண்டு கிராமங்களில் குறும்பலுர் மற்றும் மேட்டாம்பட்டியில் 17.01.2021 அன்று நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி...

ஆண்டிபட்டி தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு  பத்திர அலுவலகம் முன்பு 17.01.2021 அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும்  கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் குபேந்திரன்  மற்றும் தர்மலிங்கம் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கம்பம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி மேலசிந்தலைச்சேரி கிளையில் 16.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றி பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் – சமத்துவ பொங்கல் திருவிழா

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இரு தொகுதி பெண் வேட்பாளர்கள் முன்னிலையில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்...

இராமநாதபுரம் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

இராமநாதபுரம் தொகுதி, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய உழவர் பாசறை மற்றும் மகளிர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 16.01.2021 மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் புலிகொடி ஏற்றும்...

தாராபுரம் தொகுதி – நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா

தாராபுரம் தொகுதி மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி பஞ்சாயத்து பள்ளபாளையத்தில்  16-01-2021 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா நடைபெற்றது.

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – தமிழர்களின் பாரம்பரிய சேவல் சண்டை

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில்  16.01.2021 அன்று தமிழர்களின் பாரம்பரிய சேவல் சண்டை மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் தலைமையில சிறப்பாக நடைபெற்றது.

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி குள்ளம்பாளையம் பகுதியில் உலகத் தமிழ் பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் திருவிழா 16-01-2021 அன்று  பறை இசை நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடலுடன்...

தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாராபுரம் தொகுதி தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 16-01-2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பேன்னிகுயிக் சிலைக்கு – மாலை அணிவித்து மரியாதை

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பேன்னிகுயிக் சிலைக்கு அவர் பிறந்த நாளான 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை...