செங்கம் தொகுதி – ரெட்டியார்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றம்

109

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராமத்தில் 17.01.2021  அன்று நாம் தமிழர் கட்சியின்  சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திசெங்கம் தொகுதி – புலிக் கொடி ஏற்றம்
அடுத்த செய்திகாரைக்குடி சட்டமன்ற தொகுதி – விளையாட்டு போட்டிகள்