கடலூர் மாவட்டம் – நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி போராட்டம்

151

கடலூர் மாவட்டத்தில்  உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து 24  ஆண்டுகளாக பணியில் அமர்த்தப்படாத மண்ணின் மைந்தர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி 18.01.2021 அன்று  நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடலூர் மத்திய மாவட்டம் நெய்வேலி மற்றும் புவனகிரி  தொகுதி உறவுகள் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.