பென்னாகரம் தொகுதி – சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

54

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி கோட்டூர் மலை பகுதிக்கு சாலை வசதி வேண்டி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.01.2021  அன்று இரண்டாவது முறையாக நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திகடலூர் மாவட்டம் – நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி போராட்டம்