தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 2வது யூனிட் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

84

நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி மண்டலம் சார்பாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் தொடங்குவதை கண்டித்து இன்று(03/07/2017) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஅறிவிப்பு: உரிமை மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு 45ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பெத்தநாயக்கன்பாளையம்
அடுத்த செய்திதிருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017)