பாபநாசம் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ்வணக்க நிகழ்வு
15-7-21 வியாழன் காலை 9.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கட்சிக்கொடியை ஆசிரியர் மாறன் ஐயா அவர்கள் ஏற்றினார். பெருந்தலைவர் சிலைக்கு...
ஒட்டப்பிடாரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
கர்ம வீரர் காமராஜர் அவர்கள் 119 வது பிறந்த நாள் 15/07/2021 அன்று தூத்துக்குடி நடுவன் மாவட்டம் சார்பில் தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகில் இருக்கு காமராஜர் அவர்கள் திரு உருவச்சிலைக்கு மாலை...
ஆலந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
அன்பு தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏*
கல்விக் கண் திறந்து வைத்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நம்முடைய ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக...
நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
களக்காடு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)
இன்று 15-07-2021 கல்விக்கண் திறந்த கர்மவீரர் கு. காமராசரின் 119-வது அவதார நாளை முன்னிட்டு களக்காடு பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை...
குளச்சல் தொகுதி அணு உலைக்கு எதிராக போராட்டம்
குமரி மத்திய மாவட்டம் (பத்மநாபபுரம் & குளச்சல் தொகுதிகள்) சார்பில் கூடன்குளம் அணுஉலை விரிவாக்கத்தை உடனே நிறுத்த வேண்டியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை...
கரூர் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழுத்தறிவூட்டிய இறைவன் பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு ஐயாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. பெருந்தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு...
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
வடசென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி உள்பட்ட 36வது வட்டத்தில் திருவள்ளுவர் நகர் மீன் மார்கெட் அருகில் இன்று அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மற்றும் நிகழ்வை...
ஆலந்தூர் தொகுதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் மற்றும் புலி கொடி ஏற்றுதல் நிகழ்வு
அன்பு தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏
கல்விக் கண் திறந்து வைத்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நம்முடைய ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கிழக்குப் பகுதி 164...
சாத்தூர் தொகுதி ஐயா காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் சட்ட மன்ற தொகுதியின் சார்பாக புகழ் வணக்கம் செலுத்தபட்டது.
இடம் :சாத்தூர் நகரம் பேருந்து நிறுத்தம் அருகே
சி. சங்கர்
செய்தி தொடர்பாளர்
+91 73391 70488
திருவாரூர் வடக்கு எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்பாட்டம்
திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூர், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம்...