கடையநல்லூர் தொகுதி கொடியேற்றம் மற்றும் ஐயா காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

7

கடையநல்லூர் நகரம்

 

(15/07/2021) கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் நமது புலிக் கொடி ஏற்றப்பட்டது . அதைத் தொடர்ந்து அய்யா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .

இதில் நகரப் பொறுப்பாளர்கள் முத்தலிப் (தலைவர்) , குமார் (செயலாளர்) , மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன் , தொகுதிச் செயலாளர் ஜாபர் மற்றும் முனியசாமி , செய்யது ஷிபா கலந்து கொண்டனர்.

முஹம்மது யாஸிர் – 7845103488 தகவல்தொழில்நுட்பப் பாசறை செயலாளர்.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்துதல்