குளச்சல் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு

18

கல்விக் கண் திறந்தவரும், தமிழகத்தின் ஆகச் சிறந்த முதல்வருமான, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118- வது பிறந்தநாளை முன்னிட்டு, 15.07.2021, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, குளச்சல் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பூ மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, இதில் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம்தொகுதி பெரும் தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு