ஒட்டப்பிடாரம்தொகுதி பெரும் தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

116

ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 15/07/2021 அன்று அய்யா பெறும் தலைவர் காமராச் அவர்கள் அகவை தினத்தில் அவரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இடம் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பகுதி தருவைக்குளம் ஊராட்சியில்
புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564

 

முந்தைய செய்திகோவில்பட்டி தொகுதி.பெருந்தலைவர் ஐயா. காமராசர் 119 ஆவது பிறந்தநாள் விழா
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு