காரைக்குடி தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா

*ஏ. பி. ஜெ அப்துல் கலாம்* அவர்களது 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு *தமிழ்திரு .கரு.சாயல்ராம்* ஐயா அவர்களின் வழிகாட்டுதளின்படி மரக்கன்றுகள் நடும் விழா 27:07:2021 அன்று தேவகோட்டை வடக்கு ஒன்றியம்*...

கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

கிருஷ்ணகிரி  தொகுதி கிளை மற்றும் நகர கட்டமைப்புகள் குறித்தும் நகரத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவது குறித்தும், நகரத்தில் முக்கிய இடங்களில் மற்றும் கிராமப்புற பகுதிகளில் புலிக்கொடி போன்ற 5 தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பொன்னேரி தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

07:08:2021 அன்று பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சார்பாக எரிபொருள்  விலை உயர்வை கண்டித்தும் மதுபானக்கடை திறப்பை எதிர்த்தும் ,...

திருக்கோவிலூர் தொகுதி உள்ளாட்சித் தேர்தலுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளகுறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தொகுதி சார்பாக உள்ளாட்சித் தேர்தலுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. தொகுதி செய்தி தொடர்பாளர் சி.அருண்குமார் 7708133599 .  

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஒன்றிய‌ மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

‌ ஒன்றிய‌ மாநில அரசுகளை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் அருண் தலைமையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் ( ஆரணி மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதி) சார்பாக கண்டன...

 திருவண்ணாமலை மாவட்டம் கல்வி கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் செயலாளர் அண்ணன் அருண் தலைமையில் கல்வி கண் திறந்த காமராஜர்க்கு புகழ் வணக்கம் செய்யப்பட்டது  

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கொடி ஏற்ற நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்  சேத்துப்பட்டு நகரத்தில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது  

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி *ஜீலை மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த கலந்தாய்வு மாத கலந்தாய்வு 08.08.2021 மாலை பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில் நடைபெற்றது. 01.மாதச்சந்தாவை உறவுகள் தவறாமல் செலுத்தவும், இதுவரை...

பல்லாவரம் தொகுதி குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*. அவசரமாக #குருதி தேவைப்பட்ட நிலையில், குருதி கொடை அளித்த அன்பு அண்ணன்கள் , சார்லஸ் மற்றும் சஞ்சய் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துக்கள் 🎉...

திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா

நாள் : 08.08.2021 இடம் : கீழ்நல்லாத்தூர் ஊராட்சி ஏரிக்கரை திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி...