அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

32

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 82ஆவது வட்டத்தில் கள்ளிகுப்பம் ஆர்ச் அருகில் அமைந்திருந்த கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 60வதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி நகர கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி பனைவிதை மரக்கன்று நடுதல்