இராணிப்பேட்டை தொகுதி நகர கலந்தாய்வுக் கூட்டம்

11

08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை நகர கட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் இராணிப்பேட்டை நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு