இராணிப்பேட்டை தொகுதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தல்

24-08-2021 அன்று காலை 11 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் சட்டவிரோதமாக மக்கள் உயிரை குடிக்கும் மேல்விஷாரம் பொது தொல் தொழிற்சாலை தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூட சொல்லி...

சேந்தமங்கலம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

01.09.2021 கொல்லிமலை கொல்லிமலை நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், பாட்டனார் பூலித்தேவனுக்கு புகழ்வணக்கம் செலுத்தி பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.  

துறைமுகம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் விழா

துறைமுகம் தொகுதி 59வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக்கொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்களும் தொகுதி பொருளாளர் அண்ணன்...

கீ வ குப்பம் தொகுதிசெங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

கீ வ குப்பம் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியத்தில் மேல்ஆலத்தூர் பகுதியில் 28/08/2021 அன்று காலை 10 மணிக்கு வீரதமிழச்சி செங்கொடிக்கு  புகழ் வணக்கம்  செய்யப்பட்டது இதில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழ்...

அந்தியூர் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு நிகழ்வு

*ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மேற்கு ஒன்றியத்தில்* உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு களப்பணி இன்று *வெள்ளித்திருப்பூர், ரெட்டிபாளையம், சென்னம்பட்டி, கொமராயனூர்* ஆகிய பகுதிகளில் இன்று களப்பணி நடைபெற்றது...

வாணியம்பாடி தொகுதி அழகுமுத்துகோன் வீரவணக்க நிகழ்வு

*மாவீரன் அழகுமுத்துக்கோன்* அவருடைய நினைவைப் போற்றி, அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இடம்_ நடு பட்டறை, தேவஸ்தானம் ஊராட்சி, வாணியம்பாடி தொகுதி..... இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

வாணியம்பாடி தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

நமது பாட்டனார் மாவீரன் *தீரன் சின்னமலை* அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. #திருப்பத்தூர்_கிழக்கு_ஒன்றியம் #வாணியம்பாடி_தொகுதி #நாம்_தமிழர்_கட்சி #vaniyambadi இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

வாணியம்பாடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

  வளையாம்பட்டு ஊராட்சியில் அடுத்தகட்ட நிகழ்வை முன்னெடுக்க கரிகாலன் வினோத் மற்றும் பொறுப்பாளர்களின் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. இவண் கரிகாலன் வினோத் 9042146018  

குடியாத்தம் தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு

29.08.21 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேர்ணம்பட்டு நடுவன் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்லலகுப்பம் ஊராட்சியில் , கொடிகம்பம் நடும் ,மற்றும் புலிகொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இப்படிக்கு குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு

| புலி கொடிக்கம்பம் ஏற்றும் நிகழ்வு | 29.08.21 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேர்ணம்பட்டு நடுவன் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரவக்கல் ஊராட்சியில் , கொடிகம்பம் நடும் ,மற்றும் புலிகொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இப்படிக்கு குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை பிரியன் 8825533452