மதுராந்தகம் தொகுதி செங்கொடி நினைவேந்தல்

14

28.08.2021 மாலை 04.00 மணிக்கு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக படாளம் அடுத்த பழையனூர் பகுதியில் செங்கொடி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி கொடி ஏற்றுதல் நிகழ்வு.