சோழவந்தான் தொகுதி தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சீ.அன்பு தலைமையில் அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ந.வீனு முன்னிலையில் தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது மாவட்ட...

சிவகாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் ஆணையூர் ஊராட்சி பகுதியில் சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக நடத்தப்பட்டது. 7904013811  

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் பொது மக்களுக்கு சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆனையூர் ஊராட்சி பகுதியில்...

செஞ்சி தொகுதி தியாகச்சுடர் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு.

செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தில் தமிழீழ அகிம்சை போராளி தியாகச்சுடர் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் உறவுகளால் தீபச் சுடர் ஏற்றி நினைவுகூரப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு

30.09.2021 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பெரும்பாக்கம் பகுதியில் வார்டு 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ம.ரேவதி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்புக்கு: 8148040402  

பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக தியாக தீபம் ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் நினைவு நாள்

பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக தியாக தீபம் ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் நினைவு நாளை தொகுதி அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. செய்தி வெளியீடு: க.மணிகண்டன் தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372  

இராமநாதபுரம் மாவட்ட ஒன்றியகுழு உறுப்பினர் கலந்தாய்வு

இராமநாதபுரம் மாவட்டக்குழு ஊராட்சி உறுப்பினர் 7வது,போகலூர் பகுதிக்கான தேர்தல் தொடர்பாக சத்திரக்குடி தேவேந்திரர் மஹாலில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட (இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர்) நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு நடைபெறுகிறது. செய்தி...

தாராபுரம் தொகுதி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

தாராபுரம் தொகுதி சார்பாக  (26-09-2021) அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.  

சிவகாசி தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில்...

திருச்சி கிழக்கு தொகுதி வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருச்சி கிழக்குத் தொகுதியினரால். 26.09.2021.ஞாயிற்றுக்கிழமை மாலை 07:00 மணியளவில் தமிழீழம் மீட்க்க தன்னுயிர் நீத்த தியாகச்சுடர் லெப்கேணல் திலீபன் என்கிற பார்த்தீபன் அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் #வீரவணக்கம் செலுத்தும்...