துறையூர் தொகுதி காமராசர் மற்றும் மா.பொ.சி வீரவணக்க நிகழ்வு

50

துறையூர் பேருந்து நிலையம் முன்பு நகர தலைவர் மாதேஸ்வரன் மற்றும் நகர செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகளால் காமராசர் மற்றும் மா.பொ.சி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வு ஏற்பாடு : தொகுதி செயலாளர் சுரேஷ் குமார்
பதிவு: சே.கஜேந்திரன் – 9080230908

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி சார்பாக பனை விதை சேகரிக்கும் பணி