தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021

42

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021 | நாம் தமிழர் கட்சி

திரு.வி.க நகர் தொகுதி இணைச் செயலாளராகச் செயற்பட்டு வந்த ம.சீமான் சுரேஷ் (00674716537) அவர்கள் அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நா.சந்திரசேகரன் அவர்கள் அறிவிப்பு (க.எண்: 2019020021) வெளியிட்டுள்ளார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலம் – இலாசுப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் | க.எண்: 2019020017
அடுத்த செய்திஅறிவிப்பு: தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி