கள்ளக்குறிச்சி தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா
தேசியத்தலைவரின் பிறந்தநாள் 26/11/2021 அன்று காலை கள்ளக்குறிச்சி நகரம் நான்குமுனை சந்திப்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
திருச்சுழி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
திருச்சுழி சட்டமன்ற தொகுதி மாவீரர் நாள் ஆவியூர் கிராமத்தில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் லெட்சுமனன் தலைமையில் நடைப்பெற்றது... .
தொடர்பு எண் 8883879666
சேலம் தெற்கு தொகுதி தலைவர் பிறந்தநாள் நிகழ்வு
சேலம் தெற்கு தொகுதி 60 கோட்டம் உள்ள பகுதியில் தலைவர் பிறந்தநாள் அன்று நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர் , பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து...
ஆயிரம் விளக்கு தொகுதி மழை நீர் தேங்கியதை சரி செய்ய வேண்டி மனு அளித்தல்
(30.11.2021) காலை 11.30 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதியின் சார்பாக மண்டலம் - 9 ல் 109 வது வட்டத்தில் உள்ள பஜனை கோயில் 4 வது தெரிவில் மிகவும் மோசமான நிலையில்...
ஆயிரம்விளக்கு தொகுதி தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல்
(02.12.2021) ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்டத்தில் பஜனை கோயில் 4 வது தெருவில் தண்ணீர் தேங்கியிருந்ததை சரி செய்ய சொல்லி மாநகராட்சி AE, SO ஆகியோரை சந்தித்து மனு கொடுத்ததிற்கு...
தென்காசி தொகுதி தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா
தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தென்காசி நகர பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் உறவுகளும்...
ஆலந்தூர் தொகுதி பொது மக்களுக்கு வெள்ள நிவாரண பணிகள்
பொது மக்களுக்கு ஆலந்தூர் தொகுதி சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் ராயப்பன் மற்றும் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் குணசேகரன் மற்றும் 164 வட்டச் செயலாளர் அந்தோணி...
ஆத்தூர்(சேலம்) கொடியேற்ற நிகழ்வு
.26/11/2021, வெள்ளிக்கிழமை அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, பெ.நா.பாளையம் வடக்கு ஒன்றியம், கொமாரபாளையம் பேருந்து நிறுத்தத்தில்...
ஆத்தூர்(சேலம்) புதியதோர் தேசம் செய்வோம் இதழ் வழங்கும் விழா
25/11/2021 வியாழக்கிழமை அன்று, சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சியினர், நாம் தமிழர் கட்சியின் செய்திகளைத் தாங்கி வரும் புதியதோர் தேசம் செய்வோம் என்ற அதிகாரபூர்வமான மாத...
சோழவந்தான் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
05.12.2021 அன்று சோழவந்தான் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் வாடிப்பட்டி நகரில் உள்ள சாணாம்பட்டியில் நடைபெற்றது.தொகுதி நிதி குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்தும் கலந்து பேசப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட,...