தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் நேர்காணல் கூட்டம்.

73

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !!

நாள்-08.12.21

நேரம்-மாலை 8.00 மணி

இடம்-தாம்பரம் தொகுதி கட்சி அலுவலகம்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செம்பாக்கம் பகுதி பொறுப்பாளர்களுடன் – தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் நேர்காணல் கூட்டம்.

இன்று 8. 12. 2021 செம்பாக்கம் பகுதிக்கான புதிய பொறுப்பாளர்கள் உடனான நேர்காணல் மற்றும் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

புதிதாகப் பொறுப்பேற்கும் செம்பாக்கம் பகுதி பொறுப்பாளர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக களமாடுவோம்.

” பங்குபெற்ற அனைத்து தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”

” புதிய பொறுப்பாளர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ”

!!!! நாம் தமிழர் !!!!

####################

உணர்வுடன்,
ம. வேம்பு செல்வம்
செய்தித் தொடர்பாளர்
தாம்பரம் தொகுதி
99412 75372
#####################

 

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் மலர் வணக்க நீகழ்வு
அடுத்த செய்திசோளிங்கர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீர வணக்க நிகழ்வு