கிள்ளியூர் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்

65

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த கண் சிகிச்சை முகாமில் அதிக அளவில் மக்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.

தொடர்புக்கு :9443181930

 

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்று நிகழ்வு
அடுத்த செய்திஓசூர் தொகுதி லஞ்சம் இல்லாமல் எரிவாயு இணைப்பு பெறப்பட்டது