திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்று நிகழ்வு

49

06.12.2021 காலை 9.00 மணியளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம், அடவிளாகம் கிராமத்தில் ஒன்றிய பொறுப்பாளர் திரு.தினேஷ் அவர்களின் ஒருங்கினைப்பில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.கேசவன், தொகுதி செயலாளர் எச்சூர் திரு.தேவராஜ் , தலைவர் தையூர் திரு.கேசவன், துணை செயலாளர் திரு.தமிழரசன்
மற்றும் ஒன்றிய தொகுதி நிர்வாகிகள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

நன்றி
ர.அன்பழகன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9786 33 1215

 

முந்தைய செய்திசோளிங்கர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிள்ளியூர் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்