நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு- கும்மிடிப்பூண்டி தொகுதி

66
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம் பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை, நிலவேம்பு சாறு 500-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
முந்தைய செய்திமதுக்கடை மூட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்-மாதவரம் தொகுதி
அடுத்த செய்திதேர்தல் பரப்புரையில் பல்லடம் தொகுதி