திருவொற்றியூர் தொகுதி எரிபொருள் சொத்து வரி உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்துவரி உயர்வு வடமாநில தொழிழர்கள் வருகை கட்டுபடுத்த உள் நுழை அனுமதி சட்டம் இயற்ற வழியுறுத்தி மற்றும் திருவொற்றியூர் மணலி பகுதியை இணணைக்கும் மோம்பாலபனியை விரைவு...

செஞ்சி தொகுதி ஊராட்சி மரக்கன்றுகள் நடுதல்.!

செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடபட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அபூ.சுகுமார் பல்லாவரம் தொகுதி துணை தலைவர் அன்பு மற்றும் செய்தி தொடர்பாளர்...

பொள்ளாச்சி பாராளுமன்ற கலந்தாய்வு

பொள்ளாச்சி பாராளுமன்ற கலந்தாய்வு நடைபெற்றது வால்பாறை தொகுதி சார்பாக 22 நபர்களை இணைத்து ஒற்றுமையுடன் கலந்து கொள்ளப்பட்டது.

ஆத்தூர் தொகுதி -கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் புகழ்வணக்க  நிகழ்வு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் அவர்களின் புகழ்வணக்க  நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம் பகுதியான காந்தி நகரிலும்,கேகே நகரிலும் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும்.அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்து...

பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளிரவெளி மற்றும் நடுப்பட்டி ஊராட்சிகளில் உறவுகளை சந்தித்து உறுப்பினர் அட்டை மற்றும் சட்டைப்பை அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்வில், திரு.இரா.வினோத், சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர். மற்றும் திரு.ப.கிஷோக்குமார், கூனம்பட்டி ஊராட்சி செயலாளர். கட்சி உறவுகளுக்கு களப்பணியின்...

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி வடக்கு ஒன்றியம் வேப்பனப்பள்ளி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு தொகுதி பொறுப்பாளர் பாரிவினோத் தலைமை தாங்கினார் ஒன்றியத் தலைவர் ராஜீவ்காந்தி, செய்தித் தொடர்பாளர் ரிஷிகேஷ்...

ஆலங்குடி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

ஆலங்குடி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் நடைபெற்றது.

பொள்ளாச்சி தொகுதி உடுமலை சட்டமன்றத் தொகுதி – பாராளுமன்ற கலந்தாய்வு

10-04-2022 அன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு  நடைபெற்றது இதில் உடுமலை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக கலந்துகொண்டனர்.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை (10-04-2021) மாலை 3.30 மணிக்கு...