இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்

30

14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திதிருவையாறு தொகுதி திருமலைசமுத்திரம் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆவடி தொகுதி- தாய்மொழி திருவிழா