திருவையாறு தொகுதி திருமலைசமுத்திரம் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

69

பூதலூர் ஒன்றிய திருமலைச்சமுத்திரம் கிராமத்தில் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைப்பெற்றது இக்கூட்டத்தில் ஊர் பெரியவர்கள் , இளைஞர்கள் கலந்துகொண்டனர் இதில் பூதலூர் ஒன்றிய செயலாளர் சந்திரகுமார் தொகுதி செயலாளர் அண்ணாதுரை , துணை செயலாளர் அற்புதராஜ் ,தொகுதி துணை தலைவர் சரவணன், பொருளாளர் சண்முகநாதன் மற்றும் முன்னாள் தொகுதி செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது

ரஞ்சித்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திருவையாறு தொகுதி
9751939956

 

முந்தைய செய்திதிருமங்கலம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்