கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் !
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
28.06.22 செவ்வாய்க்கிழமை அன்று மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி.சங்கீதா ஈசாக் தலைமையில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது . மகளிர் பாசறை...
மேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வணக்கம் இன்று *26.6.22 *தும்பைபட்டி* கிராமத்தில் நடந்த *நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்* இனிதே நிறைவு பெற்றது இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் *ஜவஹர்* அவர்களும் மேலூர் தொகுதி...
தென்காசி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு
26.06.22 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி தொகுதி அலுவலகத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி மற்றும் கடையநல்லூர் தொகுதிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது
தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அருண் சங்கர் தலைமை...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
12/06/2022 மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வு கூட்டத்தில் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தல் பற்றியும்,அதை சார்ந்த தொகுதியின் இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது...
ஓமலூர் சட்ட மன்ற தொகுதியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம்
ஓமலூர் நாம் தமிழர் கட்சியின் மாதந்திர கலந்தாய்வு சிறப்பாக நடந்து முடித்தது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் நல்லான் அவர்கள் முன்னிலையில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொகுதி பொருளாளர்
ர.பிரவின்குமார்
9976683326
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
*நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி*
அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றியம் கண்டன ஆர்ப்பாட்டம் :*
நாள் : *26.06.2022 ஞாயிறு*
நேரம் : *மாலை 5.00 மணியளவில்*
இடம் : *கோவிலூர் கடைவீதி *அக்னி பாத்...
தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் அலுவலக திறப்பு விழா
தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் கரிகாலச்சோழன் அலுவலக திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அலுவலக திறப்பு விழாவிற்கு கருமலை நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் பிரபாகரன் மற்றும் மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர்...
வாசுதேவநல்லூர் சட்டமன்ற கலந்தாய்வு கூட்டம்
03-06-2022 அன்று வாசுதேவநல்லூர் தொகுதிற்கு உட்பட்ட வடக்கு ஒன்றியம் இனாம்கோவில்பட்டி கிளையில் கட்சியின் கட்டமைப்பு மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்விற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு கலந்தாய்வு
குடியாத்தம் தொகுதி , பேர்ணம்பட் நடுவன் ஒன்றியம், திரு. பிரியன், திரு பிரபு அவர்கள் முன்னெடுப்பில் செண்டத்தூர் பகுதியில்,தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ,தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது , உறவுகள் ,...
சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
க.எண்: 2022060269
நாள்: 24.06.2022
அறிவிப்பு:
சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
சிவகங்கை தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மு.சதீஸ்குமார் (20360958736) அவர்கள் சிவகங்கை தொகுதிச் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
