கண்டன ஆர்ப்பாட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
ஜி.எஸ்.டி., மின்கட்டண உயர்வு, சொத்துவரி, எரிகாற்று உருளை விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய இந்திய ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து உளுந்தூர்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 24.09.2022 அன்று...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் (18/09/2022) மாலை 6 மணியளவில் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம் கிராமத்தில் கிளை அமைத்தல் குறித்தும் அடுத்து எடுக்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து (18/09/2022) கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கிராம மக்களுக்கு வீடு தோறும் மரக்கன்றுகள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது
தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (18/09/2022) காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) காலை 10 மணியளவில் சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பென்னாகரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
11.09.2022 அன்று தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், மாதேஅள்ளி ஊராட்சியில், பிளப்பநாயக்கன்அள்ளி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்காமல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிம்...
மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மனு- பென்னாகரம் தொகுதி
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி எல்லை முகப்பில், மின்துறை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள இரண்டு மதுபானக் கடைகளை, ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அகற்ற வேண்டும் என்று...
பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் பனை விதைகள் சேகரிப்பு நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக ,பனைவிதைகளை சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது, இப்பணியில் சுமார் 2500 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது, நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
- அரு. அசோக்குமார்
மாவட்ட...








