ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆலந்தூர் தொகுதி தொகுதி துணைச்செயலாளர் திரு.பாலாஜி அவர்களின் முன்னெடுப்பில் ஆலந்தூர் தொகுதியில் 161 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மிகவும் சிறப்பாக நடந்தது
ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை
ஆலந்தூர் தொகுதி குருதி கொடை பாச பாசறை செயலாளர் திரு.சரவணன் அவர்களின் முன்னெடுப்பில் மூவரசம் பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை மிகச் சிறப்பாக நடந்தது இதில் தொகுதி உறவுகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குன்னம் தொகுதி போதை மற்றும் புகையிலை ஒழிப்பு மினி மாரத்தான் ஓட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தைச் சேர்ந்த லெப்பைக்குடிக்காடு கிளை நாம் தமிழர் கட்சியின் சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 அளவில் நடைபெற்றது
மண்ணச்சநல்லூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் பொங்கல் நிகழ்வு
மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக 16.01.2023 (திங்கள்கிழமை) அன்று பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 10 உறவுகள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர் மற்றும் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.
வால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு
வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் நடந்தது.
வால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர் சந்திப்பு
வால்பாறை தொகுதி துணைசெயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுப்பேகவுண்டன்புதூர் ஊராட்சியில் புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக உழவர் திருநாள் முன்னிட்டு விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் பழைய மேலக்கொந்தை ஊராட்சியில் சுமார் 60 புதிய உறவுகள் முன்னிலையில் புலிக்கொடி வெற்றிகரமாக இயற்றப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்டம் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்
திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் பாசறை மற்றும் வீர தமிழர் முன்னணி சார்பாக திருச்சி கிழக்குத் தொகுதியில் துரைசாமிபுரம் ஹவுசிங் போர்டு காலணியில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
திருச்சி கிழக்குத் தொகுதி பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்
நாம் தமிழர் கட்சி, திருச்சி கிழக்குத் தொகுதி சார்பாக பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டகள் 22.1.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 34 வது...
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தைப்பொங்கல் திருநாள் விழா
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி
மகளிர் பாசறை சார்பாக தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வு தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும்...