தமிழக கிளைகள்

கடலூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு

கடலூர் தொகுதி சார்பாக தமிழ் தேசிய போராளி, ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுடன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

கடலூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா

கடலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 1-11-2020 அன்று நமது வள்ளுவன் குடிலில் தமிழ் நாடு நாள் கொண்டாடபட்டது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மாவட்ட செயலாளர் சாமி ரவி முன்னிலையில் தமிழ்நாட்டுக் கொடி...

கெங்கவல்லி தொகுதி – கபசுர குடிநீர் மற்றும் பனை விதை நடும் விழா

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதி, ஒதியத்தூர் ஊராட்சியில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – சுவர் விளம்பரம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, அனைத்து ஒன்றிய பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது

குளச்சல் தொகுதி – நோய் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி வழங்குதல்

புற்றுநோயால் பதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திங்கள்நகர் பேரூரை சார்ந்த தவசிமுத்து அவர்களின் மனைவிக்கு நாம் தமிழர் கட்சி திங்கள்நகர் பேரூர் சார்பில்...

புதுச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

திருச்செந்தூர் – புலிக் கொடியேற்றும் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  25/10/2020 அன்று பிலோமினா நகர், வீரபாண்டியன் பட்டணம்  கொடியேற்ற நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.  

பத்மநாபபுரம் – கபசுரகுடிநீர் வழங்கும் பணி

பத்மனாபபுரம் தொகுதி கண்ணனூர் ஊராட்சியில்  (25-10-2020 ) அன்று  கொரோனா தடுப்பு கபசுரகுடிநீர் மற்றும் கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...

சோலையார் பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

சோலையார்பேட்டை தொகுதி சார்பாக ஆத்தூர் குப்பம் கிராமத்தில் வெகுசிறப்பாக புலிக் கொடி ஏற்றப்பட்டது.இந்த கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஜோலார்பேட்டை தொகுதி உறுப்பினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் மற்றும் ஊர் பொது மக்களுக்கும் நாம்...

பெரம்பூர் தொகுதி – மாவீரன் திலீபன் வீரவணக்க நிகழ்வு

26/09/2020 அன்று காலை 8:30 மணிக்கு, மாவீரன் திலீபனுக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது.