மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்போரூர்செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 19, 2023 56 தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தை சார்ந்த புங்கேரி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.