கம்பம் தொகுதி தியாகி இமானுவேல் சேகனார் வீரவணக்க நிகழ்வு
தியாகி இமானுவேல் சேகரனாரின் 66வது நினைவையொட்டி தேவாரத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் சட்டமன்ற தொகுதி.
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
15/5/2023 ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
அந்தியூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை
அந்தியூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 03.09.2023 அன்று நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு
03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர்நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவ மாணவியருக்கு...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர் நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பொது மக்களுக்கு...
திருப்பரங்குன்றம் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் நமது பெரும்பாட்டான் வ.உ.சிதம்பரனார்
அவர்களின் 152_வது பிறந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதி சார்பில் அவனியாபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...
செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
03.09.2023 அன்று செங்கம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் மாத வரவு செலவு கணக்கு வெளியிடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. நன்றி!
மேலூர் தொகுதி போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரை
மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மேலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் மாணவர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கு துண்டு அறிக்கை வழங்கும் செய்யும்...
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வ. உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
நமது பாட்டன் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளினை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கூடி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.





