திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

42

திண்டுக்கல் தொகுதி சார்பாக தொடர்ச்சியாக 14 வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 108 விநாயகர் கோவில் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 11 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி சார்பாக வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு