விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சி தண்ணீர் பந்தலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மகளிர் பலர் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக பூலித்தேவன், தமிழரசன், அனிதா ஆகியோருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 01.09.2023 இன்று பெரம்பலூர் புதியபேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 02.09.2023 இன்று நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்
பெரம்பலூர் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கிருஷ்ணாபுரம் கிளையில் பூலித்தேவன், தமிழரசன், அனிதா ஆகியோருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 01.09.2023 இன்று நடைபெற்றது
துறையூர் தொகுதி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை திட்டம்
துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் பகுதியான வெள்ளக்கல்பட்டியில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் 50 பேர் வரை நாம் தமிழராக இணைந்தனர். நிகழ்வில் சுரேஷ்குமார், சச்சின், பெரியசாமி, கமல், ஜீவா,...
துறையூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
துறையூர் தொகுதி உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியம் நெட்டவேலம்பட்டியில் இன்று மாலை புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பொறுப்பாளர்கள் குருபிரசாத் சுரேஷ்குமார் பெரியசாமி ராஜமாணிக்கம் சச்சின் மாதேஷ் செந்தில்நாதன் குருமூர்த்தி பங்கேற்றனர்
கோவை வடக்கு தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு
வியாழக்கிழமை 7 9 2023 அன்று மாலை 6 மணி அளவில் கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட கட்டமைப்பு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு அனைவரிடமும் பொறுப்புகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டது
விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை தண்ணீர் பந்தலில் 2வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துகொண்டனர்
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் சாத்தங்குடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
கம்பம் சட்டமன்ற தொகுதி கோம்பை நகர் கலந்தாய்வு கூட்டம்
கோம்பை நகர பொறுப்பிற்கான விருப்ப மனு பெறப்பட்டது, புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் சட்டமன்ற தொகுதி.
உறவாய் இணைய :8124573764