சுற்றறிக்கை: சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
க.எண்: 202010377
நாள்: 09.10.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
மதுராந்தகம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா
04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது
திட்டக்குடி தொகுதி =பனை விதை நடும் திருவிழா
04-10-2020 அன்று கடலூர் மாவட்டம் (மேற்கு )
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் (கிழக்கு )
கொட்டாரம் பகுதியில் பனை விதை நடவு திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
திருப்பெரும்புதூர் தொகுதி -பனை விதைகள் நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பெரம்பூர் தொகுதி- பனைவிதைகள் நடும் திருவிழா
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக - வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு) அருகே பனை விதைகள் நாடும் திருவிழா நடைபெற்றது
காட்டுமன்னார் கோவில் தொகுதி – கொடியேற்றும் விழா
கடலூர் தெற்கு மாவட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்ட்பாக திருமுட்டம் ஒன்றியத்தில் 4 இடத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது
பல்லடம் தொகுதி -பனை விதை நடும் திருவிழா
04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
அல்லாலபுரம் குளத்திலும், கணபதிபாளையம் குட்டையிலும்
600 பனை விதைகள் உறவுகளால் நடவு செய்யப்பட்டது.
ஈரோடு- பனைவிதை நடும் நிகழ்வு, கொள்கை விளக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஈரோடு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு குள்ளம்பாளையம், அயலூர் கிராமம், மல்லி பாளையம் கொள்கை விளக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஆவடித்தொகுதி – பனைவிதைத் திருவிழா
சுற்று சூழல் பாசறை சார்பாக ஒரே நாளில் 10 லட்சம் பனைவிதைகள் நடவு- பனவிதைத் திருவிழா 04/10/2020 அன்று காலை 9 மணிக்கு புழல் ஏரியில் நடைபெற்றது.
இந்த பனைவிதை திருவிழாவில் ஆவடி தொகுதியை...
கிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மாயனூர்-ல் புலிக்கொடி ஏற்றபட்டது.
உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







