சுற்றறிக்கை: சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு

34

க.எண்: 202010377
நாள்: 09.10.2020

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், நாளை 10-10-2020 சனிக்கிழமையன்று கீழ்க்கண்ட மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வு விவரம்
10.10.2020
சனிக்கிழமை
காலை 10:30

மணியளவில்

சேலம் மாவட்டம்

(எடப்பாடி மற்றும் சங்ககிரி தொகுதிகளுக்கான கலந்தாய்வு)

இணையவழிக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிற்பகல் 12

மணியளவில்

சேலம் மாவட்டம்

(ஓமலூர் மற்றும் மேட்டூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு)

மாலை 04:30

மணியளவில்

சேலம் மாவட்டம்

(ஏற்காடு மற்றும் வீரபாண்டி தொகுதிகளுக்கான கலந்தாய்வு)

மாலை 05:30

மணியளவில்

கிருஷ்ணகிரி மாவட்டம்

(ஓசூர் தொகுதிக் கலந்தாய்வு)

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி