தொகுதி நிகழ்வுகள்பல்லடம் பல்லடம் தொகுதி -பனை விதை நடும் திருவிழா அக்டோபர் 9, 2020 46 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லாலபுரம் குளத்திலும், கணபதிபாளையம் குட்டையிலும் 600 பனை விதைகள் உறவுகளால் நடவு செய்யப்பட்டது.