கடலூர் தொகுதி – சகோதரி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் குமாரமங்கலத்தில் இன்று காலை 8 மணி அளவில் சகோதரி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி அவர்கள் ஒருங்கிணைக்க உடன் கிளை பொறுப்பாளர்கள்...

நாகை தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா குறித்த கலந்தாய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் அம்பல் ஊராட்சி தேவாதி நல்லூர் கிளையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் கலந்து கொண்டார்.  

திருத்தணி தொகுதி – கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டி கிராமத்தில் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது.  

அரியலூர் – தொகுதி கலந்தாய்வு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

அரியலூர் தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தொகுதி கலந்தாய்வு 15-11-2010 ஞாயிறு அன்று திருமானூரில் சிறப்பாக நடைபெற்றது.  

அரியலூர் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

அரியலூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக 29-8-2020 அன்று  "பலகோடிப் பனைத்திட்டம்"என்ற நமது கட்சியின் கொள்கைக்கு ஏற்ப பனைவிதைப்பு நிகழ்வு "ஏலாக்குறிச்சி" பெரிய ஏரி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.  தொகுதி தலைவர் கப்பல் கி.குமார் ஏற்பாட்டின் பேரில்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 16-11-2020 அன்று உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரும்பலவாடி கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.  

கந்தர்வக்கோட்டை தொகுதி- புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக  (16-11-2020) திங்கட்கிழமை அன்று  கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மானிப்பட்டு கிராமத்தில் புலிக்கொடி ஏற்றபட்டது.  நிகழ்வில் புதுக்கோட்டை நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள்  மற்றும் உறவுகள்...

திருவாரூர் தொகுதி – வடகண்டம் ஊராட்சி சீவேளி கிளை கட்டமைப்பு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரடாச்சேரி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகண்டம் ஊராட்சி சீவேளி கிளை கட்டமைப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி...

மன்னார்குடி தொகுதி – புள்ளமங்கலம் ஊராட்சி கிளை கட்டமைப்பு

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி சார்பாக   (16/11/2020) அன்று  மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளமங்கலம் ஊராட்சி கிளை கட்டமைப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

நாகப்பட்டினம் தொகுதி – புதிய கொடிக்கம்பம் நடும் விழா

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி சார்பாக திருமருகல் ஒன்றியம் விற்குடி ஊராட்சியில்,புதிய கொடிக்கம்பம் ஏற்றி 30 உறுப்பினர்களை புதிதாக இணைத்தோம்.