நிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

57

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக சிலுக்குவாருப்பட்டியில் 15/11/2020 அன்று காலை 10:30 மணி அளவில் நிலக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் நடுவன் மாவட்ட பொறுப்பாளர்கள் மத்தியில் நடைபெற்றது.

தீர்மானங்கள்:

1) ஊராட்சி மற்றும் கிளை கட்டமைப்பு அமைப்பது.
2)வரும் 28 ம் தேதி கொடிமரம் நடுவது சம்பந்தமாக பேசப்பட்டது.
3)தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கவிருக்கும் குருதிக்கொடை முகாம் பற்றி பேசப்பட்டது.
கலந்துகொண்ட அனைத்துநிலை பொறுப்பாளர்களுக்கம்
புரட்சி வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திகடலூர் தொகுதி – சகோதரி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசுற்றறிக்கை: தேர்தல் பணிகளுக்கான பயிற்சி மற்றும் முன் தயாரிப்புக் கலந்தாய்வு கூட்டம் (தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)