அரியலூர் சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கலந்தாய்வு

28

மாநில கட்டமைப்பு குழுவினரின் பரிந்துரையின் பேரில் புதிதாக நியமிக்கப்பட்ட அரியலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் அறிமுக கூட்டம் மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் திருமானூரில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில மருத்துவ பாசறை பொறுப்பாளர் திரு.வந்தியதேவன் அவர்கள் கலந்துகொண்டு பொறுப்பாளர்களின் செயல்பாடு பற்றி விளக்கமளித்தார்.மேலும் மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் உட்பட பெரும்பலான உறவுகளின் ஒத்துழைப்புடன் கூட்டம் சிறப்புற நடைபெற்றது.