தமிழக கிளைகள்

இராணிப்பேட்டை தொகுதி – துண்டறிக்கை பரப்புரை

வாரம்  ஒரு கிராமம் என்ற திட்டத்தின் கீழ் இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா ஒன்றியம் செட்டிதாங்கள் பகுதியில் துண்டறிக்கை பரப்புரை முன்னெடுக்கபட்டது..  

துறைமுகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

3/1/2021 சனிக்கிழமை அன்று துறைமுகம் தொகுதி 59வது வட்டத்தில் புதிய உறுப்பினர் முகாம் நடத்தப்பட்டது. இதில் 59வது வட்டம் செயலாளர் சண்முகம் மற்றும் தலைவர் முருகன் அவர்களது தலைமையில் சிறப்பாக உறுப்பினர் முகாம்...

விருகம்பாக்கம் தொகுதி – தென்சென்னை மேற்குமாவட்ட கலந்தாய்வு

3/01/2021 அன்று புதியதாக கட்டமைக்கப்பெற்ற தென்சென்னை மேற்குமாவட்டம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி – குருதிக்கொடை முகாம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 02-01-2021 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் நினைவாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.  

வேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர் நாம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி உழவர் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை படையலிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தொகுதிச் செயலாளர் சு.இளந்தமிழன் தலைமை...

உத்தரமேரூர் – கொடிக் கம்பம் நடுதல் விழா

உத்தரமேரூர் தொகுதி உட்பட்ட முத்தியால்பேட்டை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தென் சென்னை – மேற்கு மாவட்டத்திற்கான முதல் கலந்தாய்வு

தென் சென்னை மேற்கு மாவட்டத்திற்கான முதல் கலந்தாய்வு 3.1.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கதிர் ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது!  

திருச்செந்தூர் – துண்டறிக்கை பரப்புரை

திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மீனவப்பகுதியான கொம்புத்துறையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல்ப்பரப்புரை நடைபெற்றது!மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், மாற்றத்தை எதிர்நோக்கியும், நிகழ்காழ அரசியல் ஆபத்துகளை உணர்ந்தவர்களாகவும்...

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி – வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாள்

நமது பெரும்பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின்ர 291ஆம் பிறந்தநாள் விழா மணப்பாறை சட்டமன்றத் தொகுதி பண்ணப்பட்டி ஊராட்சி நாம் தமிழர் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.  

பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டிசம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் 2021 பரப்புரை செயல்திட்டம் பற்றி விவாதிக்க பட்டது.