அம்பாசமுத்திரம் – கொடிக்கம்பம் நடுவிழா
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு பேருராட்சியில்,வேம்பையார்புரம் பகுதியில் (03/12/2021) ஞாயிற்று கிழமை அன்று கொடிகம்பம் நடப்பட்டு, புலிக்கொடியும் பறக்க விடப்பட்டது. நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 💐
அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு பேருராட்சியில், வேம்பையார்புரம் பகுதியில் (03/12/2021) அன்று ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு...
அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலச்செவல் ஊராட்சியில் (03/01/2021) ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.
முகாம் மூலம் 22 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில்...
அம்பாசமுத்திரம் – SDPI கட்சியினர் நடத்திய வேளாண் சட்ட திருத்தம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரின் கண்டன...
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி பேரூராட்சியில், நாள் 05-01-2021 செவ்வாய் கிழமை அன்று வேளாண்மை சட்ட திருத்தத்தை எதிர்த்து SDPI கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதை...
ஜெயங்கொண்டம் தொகுதி – வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி
ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக ஆண்டிமடம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருக்களப்பூர் கிராமத்தில் (06/01/2021) அன்று பெய்த கனமழை காரணமாக ஏரிஉடைந்து வெள்ளநீர் ஊர்முழுவதும் சூழ்ந்த காரணத்தால் மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வந்த...
தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
க.எண்: 2021010002
நாள்: 06.01.2021
தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
திருவைகுண்டம் தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வெ.முத்துராமன் (27519274987) அவர்கள் புதிய செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
தலைமை அறிவிப்பு: வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
க.எண்: 2021010001
நாள்: 06.01.2021
தலைமை அறிவிப்பு: வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
வாசுதேவநல்லூர் தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சு.மணிகண்டன் (26479861258) அவர்கள் புதிய செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
ஊத்தங்கரை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் அத்திப்பாடி ஊராட்சி பள்ளத்தூர் கிராமத்தில் 07.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
அறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணம் கிளை உறுப்பினர் சேர்க்கை முகாம்.
திருத்துறைப்பூண்டி – நம்மாழ்வார் நினைவு மலர்வணக்க நிகழ்வு
நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள்-மலர்வணக்க நிகழ்வு ,திருத்துறைப்பூண்டி சட்டமன்றதொகுதி -கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் 30-12-2020 அன்று நடைப்பெற்றது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா...


