கிணத்துக்கடவு தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

41

கோவை கிணத்துக்கடவு தொகுதி சார்பாக  மதுக்கரையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஈரோடு மேற்கு – வேட்பாளர் தேர்தல் பரப்புரை