வந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா
16/01/2021 அன்று வந்தவாசி வடக்கு ஒன்றியம் சலுகை கிராமம் உத்திரமேரூர் கூட்டு சாலையில் நாம் தமிழர் கட்சி கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது
முசிறி தொகுதி – புலிக் கொடி ஏற்றுதல்
முசிறி சட்டமன்ற தொகுதி தா.பேட்டை ஒன்றியத்தில் நேற்று தேவானூர்புதூர் மற்றும் கரிகாலி பகுதிகளில் நமது புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.பின் அங்கு கூடியிருந்த உறவுகளுக்கும் ,
பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஆலங்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றிய நிகழ்வு
ஆலங்குடி தொகுதி அறந்தை கிழக்கு ஒன்றிய பொங்கல் திருநாளில் கொட்டும் மழையில் பிடாரிகாடு கிராமத்தில் புலிக்கொடியேற்றிய நிகழ்வு நடைபெற்றது.
விருகம்பாக்கம் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதியின் தமிழர் திருநாள் பொங்கல்விழா, தொகுதியின் தலைமையில் விருகைப்பகுதி 129வது வட்டம் பாசுகர் காலனியில் பொங்கல் இட்டு மகிழ்வாய் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் சிறுவர்களுக்கான ஓவியம், ஓட்டம், மற்றும்பேச்சுப்போட்டிகளும், தற்காப்புக்கலையான சிலம்பம், பரதநாட்டியம்,...
ஆத்தூர்(சேலம்) தொகுதி- பொங்கல் விழா.
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் சமத்துவ பொங்கல் விழா 14/01/2021 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் பழனியாபுரியில் சிறப்பாக நடைபெற்றது. பழனியாபுரி கிளை செயலாளர் திரு. சசிகுமார்...
சிவகாசி தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு நிகழ்வு
பொங்கல் வைத்து தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் நிகழ்வு ஜன, 14. 2021 காலை சிவகாசி தொகுதியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. இதில் சிவகாசி தொகுதி நாம் தமிழர்...
சங்ககிரி தொகுதி – நாம் தமிழர் கட்சி நாட்காட்டிகள் வழங்குதல்
சங்ககிரி தொகுதி, அரசிராமணி பேரூராட்சி பகுதிகளில் நாட்காட்டிகள் வழங்கினார்கள்
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
ஆவுடையார்கோவில் ஒன்றியம் வேட்டனூர் ஊராட்சி வேதியன்குடியில்
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
துறைமுகம் தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
17/01/2021, ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் தொகுதி 56வது வட்டத்தில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.இதில் தொகுதி உறவுகள் மற்றும் மற்ற உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அறந்தாங்கி தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் விழா
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
ஆவுடையார்கோவில் மேற்கு ஒன்றியம்
சிறுமருதூரில், தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்.