புதுச்சேரி மாநிலம் – பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

27

13/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு தொகுதி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுடன் மிகவும் எழுச்சியும் புரட்சியுமாக நடைபெற்றது.

முந்தைய செய்திகடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி – சாலை சீரமைப்பு பணி